Surprise Me!

Kerala Nurse Nimisha Priya வழக்கில் திடீர் Twist | கொல்லப்பட்ட மஹ்தி சகோதரர் ஆவேசம் | Samuel Jerome

2025-07-22 237 Dailymotion

Let me explain with nandhini | Nimisha Priya’s exe ‘postponed’, say Government sources | Nimisha Priya was scheduled to be exe in Houthis-controlled Yemen on July 16, 2025 on charges of finish her business partner | New twist in Nimisha Priya case; 'Mediator' Samuel Jerome accused of fraud

ஏமன் நாட்டில் கொலை வழக்கு ஒன்றில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்த மரண தண்டனையை நிறுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அதற்குப் பலன் கிடைக்கவில்லை. இதற்கிடையே கடைசிக் கட்ட முயற்சியாக இந்தியாவின் கிராண்ட் முஃப்தி என்று அழைக்கப்படும் முக்கிய சன்னி முஸ்லீம் தலைவர் காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் இந்த விவகாரத்தில் தலையிட்ட நிலையில் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இறந்துபோன மஹ்தியின் குடும்பத்தினர் நிமிசாவுக்கு கருணை காட்ட மாட்டோம் என்று சொல்கிறார்கள்.

#Kerala
#KeralaNurse
#NimishaPriya
#Yemen
#OneindiaTamil

~PR.54~ED.72~HT.302~

Buy Now on CodeCanyon